Fri. Apr 19th, 2024

புதுச்சேரி

புதுச்சேரியில் ஆகஸ்ட் 15 ஆம் தேதி இரக்.ஷா பந்தன் விழா கொண்டாடப்பட்டது.

புதுச்சேரி பிரம்மாகுமாரிகள் இயக்கத்தின் பொறுப்புச் சகோதரி B.K.கவிதா அவர்கள்  புதுச்சேரி ஆளுநர் மாண்புமிகு Dr.கிரேன்பேடி,  முதலமைச்சர் மாண்புமிகு ஸ்ரீ.வி.நாராயணசுவாமி, பொதுக் காவல்துறை இயக்குனர் ஸ்ரீ.பாலாஜி ஸ்ரீவஸ்தவா ஆகியோருக்கு இராக்கி அணிவித்து இறை நினைவு பரிசினை வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *