Thu. Mar 28th, 2024

மதுரை

மதுரை திருமங்கலம் செப்டம்பர் 09-ஆம் தேதி NSV விஜயன் மஹாலில் ரக்.ஷா பந்தன் விழா நடைபெற்றது. பிரம்மா குமாரிகள் சார்பாக சகோதரி. பி.கே.புனிதா இவ்விழாவினை ஏற்பாடுகளை செய்திருந்தார். மூத்த இராஜயோக ஆசிரியை சகோதரி பி.கே.செந்தாமரை அவர்கள் அனைவருக்கும் புனித கயிற்றை அணிவித்தார்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *