Sat. Apr 20th, 2024

Month: September 2019

சிவகாசி

சிவகாசி தியான மையத்தில் ரக்.ஷா பந்தன விழா கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக இராமேஸ்வர பொறுப்பு சகோதரி பி.கே.ராதிகா அவர்கள்…

இராமநாதபுரம்

இராமநாதபுரம்  ரக்.ஷா  பந்தன் விழாவில்- BJP  மாநில துணைத் தலைவர் குப்புராமு அவர்களும், Art & Science கல்லூரி முதல்வர்…

மதுரை

மதுரை திருமங்கலம் செப்டம்பர் 09-ஆம் தேதி NSV விஜயன் மஹாலில் ரக்.ஷா பந்தன் விழா நடைபெற்றது. பிரம்மா குமாரிகள் சார்பாக…

மதுரை

மதுரை செப்டம்பர் 13-ம் தேதி ஸ்ரீ லீலாதேவி பவனத்தில் வட இந்தியர்களுக்கான சிறப்பு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மதுபன் பிரம்மா…

மதுரை

மதுரை நாகமலையில் கிருஷ்ண ஜெயந்தி விழா மற்றும் ரக்.ஷா  பந்தன் விழா  சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் 81 குழந்தைகள் கிருஷ்ணன்,…

மதுரை

மதுரையில் ரக்.ஷா  பந்தன் விழா R.J.து.தழிழ்மணி டிரஸ்ட்-யில் நடைப்பெற்றது. இதில் கூட்டுறவுத்துறை அமைச்சர் மாண்புமிகு.செல்லூர் ராஜு அவர்கள், மதுரை முன்னாள்…

காஞ்சிபுரம்

காஞ்சிபுரத்தில் ரக்.ஷா  பந்தன் விழாவை முன்னிட்டு காஞ்சிபுர சட்ட மன்ற உறுப்பினர் மாண்புமிகு.எழிலரசன் அவர்களுக்கு சகோதரி பி.கே.அகிலா அவர்கள் புனித…

Chennai

One God One World Family என்ற தலைப்பில் மத தலைவர்களுக்கான மாநாடு செப்டம்பர் 15-ஆம் தேதி பிரம்மா குமாரிகள்…

சென்னை

சென்னை சுங்குவார்ச்சத்திரத்தில் உள்ள ஹேப்பி வில்லேஜ் ரிட்ரீட் சென்டரில் “ஆன்மீக சேவை வளர்ச்சிக்கான திட்டம்” என்ற தலைப்பில் மூன்று நாட்;கள்…

சிவகாசி தியான மையத்தில் ரக்.ஷா பந்தன விழா கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக இராமேஸ்வர பொறுப்பு சகோதரி பி.கே.ராதிகா அவர்கள் ஆன்மீக உறையாற்றி புனித கயிறு அணிவித்தார்கள். அந்நிகழ்ச்சியில் விஜயா நர்சிங் ஹோம் நிர்வாக இயக்குனர் டாக்டர்.ராஜேஷ் தக்கர் மற்றும் டாக்டர்.ஆர்த்தி தக்கர் ஆகியோர் சிறப்பித்தார்கள். சுமார் 150 -க்கும் மேற்ப்பட்ட பொது மக்கள் பங்கேற்று பயனடைந்தார்கள். இவ்விழாவை சிவகாசி பொறுப்புச் சகோதரி பி.கே.சுதா அவர்கள் ஏற்பாடு செய்திருந்தார். மேலும் செப்டம்பர் 5-ஆம் தேதி சிவகாசி தியான மையத்தில் ஆசிரியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது. சிறப்பு விருந்தினராக உதவி செயலாளர், ரோட்டரி மெட்ரிக்குலேசன் பள்ளி திரு.ஜெயப்பிரகாஷ் மற்றும் ஆசிரியர்கள் சுமார் 50 பேர் கலந்து கொண்டார்கள்.