Fri. Mar 29th, 2024

Madhuban – Santivan

உலக உச்சிமாநாட்டின் வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட மத்தியஅமைச்சர்  ஃபகன் சிங் குலஸ்தே பெண்களுக்கு ஏற்படும் முறைகேடுகள் மற்றும் சமூகதீமைகளை தடுப்பதற்கு பிரம்மாகுமாரிகள் அமைப்பு மிகுந்த முயற்சி செய்கின்றது.  அதற்கு தோல்கொடுத்து நாமும் உதவிசெய்யவேண்டும் என்று கூறினார்.

ஹைத்ரபாத் பிரஜ்வாலா நிறுவனத்தலைவர் பத்மஸ்ரீ சுனிதாகிருஷ்ணன் 25 ஆண்டுகளில் 22500 பெண்கள் மற்றும் குழந்தைகளை விபச்சாரத்திலிருந்து விடுவித்துள்ளார். பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு ஏற்படும் பலவிதகொடுமைகளை எடுத்துறைத்ததோடு பிரம்மாகுமாரிகள் மூலமாக மக்களுக்கு கிடைக்கும் சேவைகளால் மக்கள் வலிமைபெறுவதோடு பெண்களுக்கும் அதிகாரம் கிடைக்கின்றது என்று இவ்வமைபை பாராட்டினார். 

அப்போது நேபாளத்தின் உச்சநீதிமன்ற நீதிபதி திரு.புருஷோத்தம் பண்டாரி, கேஜி மருத்துவமனை தலைவர் பத்மஸ்ரீ டாக்டர் கேஜி பக்தவத்ஸலம், உதய்ப்பூர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.அர்ஜூன்லால் மீனா, நாளந்தா பாராளுமன்ற உறுப்பினர் திரு.கௌசலேந்திரகுமார், அமெரிக்காவின் பிஷப் மெயர்டில் அன்னிபிரிஸ்டல் ஆகியோர் இவ்விழாவில் உரையாற்றினார்கள்.

பிரம்மாகுமாரிகள் அமைப்பினர் பெண்களின் உயர்விற்கு செய்யும் காரியங்கள் எல்லாம் வரலாற்றின் ஏடுகளில் எழுதப்படும் என்றும் தாதி ஜானகி அவர்கள் பாரதத்தின் தனிச்சிறப்பு பெற்றவர் என்றும் மத்திய சட்டஅமைச்சர் திரு.ரவிசங்கர்பிரசாத் கூறினார். ஆன்மீகசக்தி நமக்கு சரியானவழியை காட்டுவதோடு தீயபழக்கங்களிலிருந்தும் விடுவிக்கிறது என மத்திய உள்துறை ராஜாங்க அமைச்சர் கிருஷ்ண ரெட்டி கூறினார்.

இந்தநிகழ்ச்சியில் கூடுதல் பொதுசெயளாலர் இராஜயோகி. பிகேபிரிஜ்மோகன், மஹாராஷ்டிரா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மண்டல இயக்குநர் பிகே.சந்தோஷ் மற்றும் பலபிரமுகர்களும் தங்கள் கருத்துக்களை தெரிவித்தார்கள்.

ஆன்மீகம் மற்றும் சுற்றுசூழலை ஒருங்கினைப்பது காலத்தின் தேவையாக இருக்கிறது என மத்திய நீர்வளத்துறை அமைச்சர் திரு.அர்ஜூன்ராம் மேக்வால் தமது அறிக்கையில் துவக்கவிழாவின் போது தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *