Fri. Sep 25th, 2020

போபால்

பாரதத்தை உலக குருவாக்குவதற்கு அனைத்து துறையினரின் பங்களிப்பு என்ற விஷயத்தைக் குறித்து போபாலில் ஏற்பாடு செய்யப்பட்ட மாநிலம் தழுவிய பிராசாரம் மற்றும் மாநாட்டை, தேசிய ஊடகத்துறை ஏற்பாடு செய்திருந்தது. அதில் மத்தியபிரதேச அரசு மக்கள் தொடர்பு ஆணையர் P.Narhari, மாநிலங்களவை தொலைக்காட்சியின் முன்னாள் நிர்வாக இயக்குனர் ராஜேஷ்  Badhal, ஊடகத்துறைத் தலைவர் பிகே.கருணா, மத்தியபிரதேச பணியகத் தலைவர் Shiv Anuragh Pateriyah,  Raji kushi ராஜிகுஷி இதழ் ஆசிரியர் Kamal dixit Bansal> நியூஸ் நிறுவன தலைமை நிர்வாக அதிகாரி ஷரத் Thravi vedhi>  ராய்பூர் மூத்த பத்திரிக்கையாளர் மதுகர் Thravi vedhi ஆகியோர் ஊடகத்தின் மூலமாக பாரதத்தை மீண்டும் உலககுருவாக்கும் காரியத்தை முன்னெடுக்கும் முயற்சியில் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *