Fri. Sep 25th, 2020

மதுரை

மதுரை விஷ்வசாந்திபவன் னில் “நாளைய பாரதம் சொர்க்கம்” என்ற தலைப்பில் ஆன்மீக கொலுக் கண்காட்சி நடைப்பெற்றது.  இக்கண்காட்சியில் மும்மூர்த்திகள் சிறப்பு தரிசனம், மூன்று உலகம், அமைதிப் பூங்கா, நான்கு யுகங்கள் ஆகியவற்றின் ஆன்மீகக் கொலு மற்றும் இரகசியங்களைப் பற்றிய விளக்கங்களை மதுரை துணை மண்டல ஒருங்கிணைப்பாளர் இராஜயோகினி  பிகே.உமா அவர்கள் எடுத்துக் கூறினார்கள். இதில் சிறப்பு விருந்தினர்களாக vedic vidhyashramam CBSE பள்ளியில் முதல்வர் திரு.Srinivasan> மதுரை கார்ப்பரேஷன் இணை ஆணையர் திரு.Nagajothi> லேடி டோக் கல்லூரியின் தமிழ் பேராசிரியை திருமதி. கவிதாராணி, தியாகராஜர் மெட்ரிகுலேஷன் மேல் நிலைப் பள்ளி முதல்வர் திரு.இராமநாதன், MSR Tooth Clinic இயக்குநர் திரு.பிரகாஷ் ஆகியோர் கலந்து சிறப்பித்தார்கள். இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு இறை நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. பொது மக்கள் கலந்து கொண்டு பயன்பெற்றார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *