Fri. Sep 25th, 2020

மதுரை

“மனதை ஒருமுகப்படுத்துவதற்கான இராஜயோக தியானம்” என்ற தலைப்பில் செப்டம்பர் 29 – ஆம் தேதி வேலம்மாள் பொறியியல் கல்லூரியில்  நடத்தப்பட்டது. இதில் சகோதரி பிகே.அமிர்தா அவர்கள் சிறப்புரையாற்றினார். இதில் தமிழக அமைச்சரர் மேதகு. R.B.உதயகுமார் அவர்கள் முக்கிய விருந்தினராகக் கலந்து கொண்டார். ஆயிரத்திற்கும் மேற்பட்ட 10 மற்றும் 12 -ஆம் வகுப்பு மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனடைந்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *