Fri. Sep 25th, 2020

Nepal

நேபாள நாட்டின் botval நகரில் உள்ள அமைதி பூங்கா மற்றும் புத்துணர்வு மையத்தில் மகிழ்ச்சியான வாழ்க்கை மற்றும் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கும் நோக்கில் ஏழு நாள் இராஜயோக தியான முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.  அதன் துவக்க விழாவில் ஐந்தாவது பிரதேசத்தின் துணை சபாநாயகர் Krishni Thaaru> பாராளுமன்ற உறுப்பினர் பகவதிதேவி பண்டாரி, நகராட்சி துணைத் தலைவர் துர்கா சுவேதி, உலக அமைதி புத்துணர்வு மையத்தின் தலைவர் பிகே.கமலா, செயலாளர் பிகே.நாராயண் ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது முக்கிய விருந்தினர்கள் தங்களது கருத்துகளை வெளிப்படுத்தினார்கள். மேலும் பிகே.கமலா அவர்கள் அனைவருக்கும் நல்லாசிகளை வழங்கினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *