Sun. Aug 9th, 2020

பரமக்குடி

பரமக்குடி மற்றும் எமனேஸ்வரத்தில் சனி பிரதோசத்தை முன்னிட்டு நவம்பர் 09 -ஆம் தேதி மாலை 5.00 மணிமுதல் இரவு 8.00 மணிவரை ஈஸ்வரன் கோவிலில் பட விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பொதுமக்கள் சுமார் 600 பேர் கலந்து கொண்டார்கள். நவம்பர் 07 -ஆம் தேதி பரமக்குடி  தெளிச்சாத்தநல்லூரில் நடிகர்.திரு.S.கமலஹாசன் அவர்களது தந்தை தெய்வத்திரு.சீனிவாசன் அய்யங்கார் அவர்களது திருஉருவசிலையை அவரது சொந்த ஊரான பரமக்குடியில் திறந்து வைத்தார். அந்த நிகழ்ச்சியில் பரமக்குடி கிளை நிலைய பொறுப்பு சகோதரி B.K.கமலா அவர்கள் நடிகர்.திரு.S.கமலஹாசன் அவர்களுக்கு  இறை நினைவு பரிசுகளை வழங்கினர் மற்றும் முனைவர்.திரு.ஞானசம்மந்தன் அவர்களுக்கும் இறை நினைவு பரிசுகளை வழங்கினர். இதில் பொது மக்களும் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *