Sun. Aug 9th, 2020

தஞ்சாவூர்

தஞ்சாவூர் சிவ பிரீத்தி மருத்துவமனையில் நவம்பர் 14-ஆம் தேதி உலக நிரீழிவு பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது. பல்வேறு நர்சிங் கல்லூரி மாணவர்கள் இதில் கலந்து கொண்டனர்.  டாக்டர் T.குருமூர்த்தி MD அவர்கள் நிரீழிவு நோயினை எவ்வாறு தடுப்பது என்பது பற்றி உறையாற்றினார். மேலும் தஞ்சாவூர் கிளை நிலைய பொறுப்பு சகோதரி பிகே.ஞானசௌந்தரி அவர்கள் உறையாற்றும் போது எவ்வாறு நம்முடைய வாழ்க்கையை நேர்மறையாக மாற்றும் போது நீரிழிவு நோய் தடுக்கப்படுகிறது என்று கூறினார். மேலும் வாழ்க்கையை நேர்மறையாக மாற்றியமைக்க தியானம் எவ்வாறு உதவுகிறது என்பதை பற்றி எடுத்துக் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *