Sun. Aug 9th, 2020

இராமேஸ்வரம்

இராமேஸ்வரம் இலக்ஷமனன் தீர்த்தத்தில் தெப்பம் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது.

இவ்விழாவில் இராமேஸ்வரம் பிரம்மாகுமாரிகள் வித்யாலயத்தின் பொறுப்பு சகோதரி பி.கே.ராதிகா  இராஜயோக படவிளக்கக் கண்காட்சியினை ஏற்பாடு செய்தார். இராமேஸ்வரம் பிரம்மாகுமாரிகள் சகோதர சகோதரிகள் வருகின்ற பக்தர்கள் அனைவருக்கும்  இராஜயோகக் கல்வியின் படவிளக்கங்களை அளித்தனர். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு இறைஞானத்தை பெற்று சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *