Sun. Aug 9th, 2020

ஓ.ஆர்.சி.குருகிராம்

இந்த ஆண்டு சீனப் புத்தாண்டின் போது 8 சீன பி.கே.உறுப்பினர்கள் கொண்ட ஒரு சிறிய குழு குருகிராமில் உள்ள ௐ சாந்தி ரிட்ரீட் சென்டருக்கு வருகை புரிந்திருந்தனர். இந்நிகழ்ச்சியில் புரயபெணாழர மற்றும் அருகிலுள்ள நகரங்களின் சேவை ஒருங்கிணைப்பாளர் பி.கே.சப்னா முக்கிய விருந்தினராக கலந்துகொண்டார். சீன பி.கே சகோதரர்கள் பாடல்கள் மூலம் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பிரம்மாகுமாரிகள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் பி.கே.பிரிஜ்மோகன் மற்றம் ௐ சாந்தி ரிட்ரீட் சென்டரின் பொறுப்பு சகோதரி பி.கே.ஆஷா முக்கிய உறுப்பினராக கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியில் அனைத்து பி.கே உறுப்பினர்களுக்கும் இறைநினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *