Fri. Feb 26th, 2021

சென்னை – சாந்திதாம்

சென்னை அண்ணாநகர் சாந்தி தாமத்தில் சிவ ஜெயந்தி விழா மிக விமரிசையாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் தமிழக, தென் கேரள, பாண்டிச்சேரி, சேவை ஒருங்கிணைப்பாளர் பி.கே.பீனா, மூத்த இராஜயோக ஆசிரியை பி.கே.கலாவதி, அடையாறு மூத்த இராஜயோக ஆசிரியை பி.கே.முத்துமணி, அசோக் நகர் மூத்த இராஜயோக ஆசிரியை பி.கே.தேவி ஆகியோர் முக்கிய விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர். மேலும் மூத்த சகோதர சகோதரிகள் பரமாத்மா சிவனின் கொடியை ஏற்றி நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் 400க்கும் மேற்பட்ட பிரம்மா குமாரி, பிரம்மாகுமார் சகோதர சகோதரிகள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *