Wed. Jul 2nd, 2025

Month: May 2019

Thoothukudi

மே 11-ம் தேதி பிரம்மாகுமாரிகள் ஓம்சாந்தி தியான மண்டபத்தில் பள்ளிக்குழந்தைகளுக்கான கோடைகால சிறப்பு பயிற்சி முகாமில் 100 மாணவ, மாணவியர்…

Thanjavur,Tamil Nadu

तमिलनाडु के तंजावुर सेवाकेंद्र पर अक्षय तृतीय के निमित एक विशेष ‘दीपध्यानम‘ कार्यक्रम सेवाकेंद्र प्रभारी…

மே 11-ம் தேதி பிரம்மாகுமாரிகள் ஓம்சாந்தி தியான மண்டபத்தில் பள்ளிக்குழந்தைகளுக்கான கோடைகால சிறப்பு பயிற்சி முகாமில் 100 மாணவ,

மாணவியர் கலந்து கொண்டனர். இதில் முழுமையான ஆரோக்கியம், இலக்கு நிர்ணயம், நேர நிர்வாகம் போன்ற பல்வேறு தலைப்புகளில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.

மே 13-ம் தேதி பள்ளிக்குழந்தைகளுக்கான தன்னை உணர்தல், இறைவனை உணர்தல் போன்ற தலைப்புகளில் பயிற்சி வகுப்புகள் நடைபெற்றன.