Wed. Jul 2nd, 2025

Month: October 2019

உத்ரகாண்ட்

பிரம்மாகுமாரிகளின் மருத்தவ பிரிவு உத்ரகாண்ட் மாநிலத்தில் “எனது உத்ரகாண்ட் போதையில்லா உத்ரகாண்ட்” என்ற 25 நாள் பிரசாரம் மாநிலம் முழுவதும்…

திருவாரூர்

செப்டம்பர் 30-ஆம் தேதி திருவாரூர் பிரம்மாகுமாரிகள் புலிவலம் கீதா பாடசாலையில் 9 நாள் நவராத்திரி கொலுவின் தொடக்க விழா நடைபெற்றது….

10 தஞ்சை

தஞ்சாவூரில் நவராத்திரி கொலு விழா ஆரம்பம். ஒன்பது நாட்கள் நடைபெறுகின்றது, இந்த கொலுவில் எகாம்பரேஷ்வர லிங்க தரிசனம், மற்றும் சொர்க்கக்…

திருவண்ணாமலை

திருவண்ணாமலை சிவஜோதி தியான ஆலயத்தில் ஆசிரியர் தின  விழாவை முன்னிட்டு ஒரு நாள் நிகழ்ச்சியாக Relax and Recharge என்ற…

திருவண்ணாமலை

திருவண்ணாமலையில் உள்ள சிவ ஜோதி தியான ஆலயத்தில் Healing power of peace என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்…

திருவண்ணாமலை

திருவண்ணாமலை :   ஒவ்வொரு வருடமும், முதியோர்களுக்குரிய உரிமைகளையும் சுதந்திரத்தையும் அளிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் அக்டோபர் 1-ம்…

தமிழ்நாடு – Chennai

தமிழ்நாடு அரசு சார்பாக 150 -வது காந்திஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதில் சென்னையைச் சார்ந்த பிரம்மா குமாரிகள் மெரினா பீச்…

சென்னை

சென்னை : அக்டோபர் 1 -ஆம் தேதி சென்னை ஹேப்பி வில்லேஜ் ரிட்ரீட் சென்டரில், 55 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு “வயோதிகத்தில்…

கேரளா

கேரளா  கொச்சின் மைசூர் துணை மண்டலம்,  பள்ளூர்த்தி சென்டரில் 25 -வது வெள்ளி விழா மிகச்சிறப்பாகவும், கோலாகலமாகவும் நடைபெற்றது. இதில்…

பிரம்மாகுமாரிகளின் மருத்தவ பிரிவு உத்ரகாண்ட் மாநிலத்தில் “எனது உத்ரகாண்ட் போதையில்லா உத்ரகாண்ட்” என்ற 25 நாள் பிரசாரம் மாநிலம் முழுவதும் நடத்த திட்டமிட்டு அதன் தொடக்கவிழா முக்கிய தியான மையமான சுபாஷ் நகரிலிருந்து தொடங்கப்பட்டது. அதன் தொடக்க விழாவில் மதுவனத்தின் மருத்துவபிரிவு செயலாளர் டாக்டர் பிகே.பனாரசிலால் அவர்கள் பேசும் போது மன அழுத்தமே போதை பழக்கத்திற்கு முக்கிய காரணமாக இருக்கிறது என்றும் இராஜயோக தியானத்தின் மூலமாக அதிலிருந்து எளிதில் விடுபடமுடியும் என்றும் கூறினார். இந்நிகழ்ச்சியில் Chardham மேம்பாட்டு கவுன்சிலின் துணை தலைவர் Acharya Shiv Prasad, சட்ட ஒழுங்கு ADGP அசோக்குமார், IMA தலைவர் டாக்டர். Sanjay kumar Goyal, மும்பையின் போதை ஒழிப்பு பிரச்சார இயக்குநர் பிகே.சச்சின் பரப், Indian book of record holder பிகே.டாக்டர்.சஞ்சய், பஞ்சாப் மண்டல மருத்துவ பிரிவு பொறுப்பாளர் டாக்டர் பிகே ராம்பிரகாஷ், டேராடூன் துணை மண்டல இயக்குநர் பிகே.மஞ்சு, உத்திரபிரதேச ஆரோக்கிய சேவையின் முன்னாள் தலைவர் டாக்டர் பிகே. ராம்பாபு ஆகியோர் கலந்து கொண்டனர். அனைத்து முக்கிய விருந்தினர்களும் திருவிளக்கேற்றி நிழ்ச்சியை தொடக்கி வைத்தார்கள். 2.  டெல்லி ORC ரீட்ரீட் சென்டரில் பத்து நாட்கள் அமைதி அனுபவ நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் பஹ்ரைன், ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து மற்றும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். ORC இயக்குநர் பிகே.ஆஷா அவர்கள் ஆழ்ந்த அமைதியின் உண்மையான பொருளை விளக்கினார். சுமார் பத்து நாட்கள் நடந்த நிகழ்ச்சியில் வெளிநாட்டு விருந்தினர்கள் ஆழ்ந்த அமைதியினை அனுபவம் செய்தார்கள்.