Sat. Sep 13th, 2025

Thiruvarur, Tamil Nadu

திருவாரூர், பூந்தோட்டம் நகரில் உள்ள அருள்மிகு சரஸ்வதி அம்மன் கோவிலில் ஜுன் 1-ஆம் தேதி முதல் இரண்டு நாட்களாக இராஜயோக படவிளக்க கண்காட்சி நடைபெற்றது. திருவாரூர் பிரம்மாகுமாரிகள் இயக்கத்தின் பொறுப்பு சகோதரி பிரம்மாகுமாரி முத்துலெட்சுமி அவர்களுடன் பிரம்மாகுமார், குமாரிகள் சேர்ந்து தரிசனம் செய்ய வந்திருந்த பக்தர்களுக்கு படவிளக்க கண்காட்சி நடத்தினார்கள். இதில் 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கு பெற்று பயன் அடைந்தார்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *