பரமக்குடி

ஜுன் 16 -ம் தேதி பரமக்குடி தியான நிலையத்தில் இராஜயோகம் பயின்று வரும் சுமார் 50 -க்கும் மேற்பட்ட தந்தையர்களுக்கு கிரிடம் அனிவித்து கௌரவித்து தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் முக்கிய விருந்தினராக நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், இராமநாதபுரத்தின் தென்மண்டல துணைச்செயலாளர் மின்சார வாரியம். அண்ணா தொழிற்ச்சங்கம். LION.S.ஜேசுராஜ் அவர்கள் பங்குபெற்றார்.