பாண்டிச்சேரி

சர்வதேச யோகா தினம் புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் வளமான வாழ்க்கைக்கான இராஜயோகம் என்ற தலைப்பில் பாண்டிச்சேரி பொறுப்புச் சகோதரி B.K.கவிதா வழங்கினார். இதில் 180 பொதுமக்கள் கலந்துகொண்டனர். இதனைத் தொடர்ந்து ஜெயராம் ஹோட்டலில் பணிபுரியும் 30 பணியாளர்களுக்கு இராஜயோக வகுப்பு நடைப்பெற்றது.