நேபால், காத்மண்டு திரிபுவன் பல்கலைக்கழகம் மற்றும் இராஜயோகாக் கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையின் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது

ஜுலை 2 -ஆம் தேதி நேபால், காத்மண்டு திரிபுவன் பல்கலைக்கழகம் மற்றும் இராஜயோகாக் கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையின் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து ஆனது. ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாக பல்வேறு திட்டங்களை வழங்குவதற்கான விதிமுறைகளும், நிபந்தனைகளும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இதில் முக்கிய விருந்தினர்களாக திரிபுவன் பல்கலைக்கழக துணை வேந்தர், பேராசிரியர் திரு.திர்த்ராஜ் கானியா, இராஜயோகாக் கல்வி மற்றும் ஆராய்ச்சி அறக்கட்டளையின் கல்வித்துறையின் தலைவர் Dr.B.K.மிருத்தஞ்சய், பண்புக் கல்வி இயக்குனர் Dr.B.K.பாண்டியமணி ஆகியோர் கலந்துக்கொண்டார்கள்.