மவுண்ட் அபு

மவுண்ட் அபு பிரம்மாகுமாரிகள் தலைமையகத்தின் பொது மேலாளர் மற்றும் பிரம்மாகுமாரிகள் மேலாண்மைக்குழு உறுப்பினர் இராஜயோகினி B.K.முன்னி தீதி அவர்கள் ரஷ்யா மாஸ்கோவில் உள்ள மாயாக் மீரா பிரம்மாகுமாரிகள் ரிட்ரீட் சென்டரில் சேவையில் பங்கேற்றார். அவர்களுக்கு மாஸ்கோ பிரம்மாகுமாரிகள் இயக்குனர் சகோதரி B.K.சுதர் வரவேற்பு அளித்தார். இராஜயோகினி மூத்த சகோதரியுடன் பிரம்மாகுமாரிகள் தலைமையகம் சாந்திவனிலிருந்து சகோதர, சகோதரிகள் B.K.ஷாலினி, B.K.பிரகாஷ், B.K.ஸ்ரீநிவாஸ், B.K.ராமகிருஷ்ணா, அகமதாபாத்திலிருந்து B.K.நேஹா மற்றும் மும்பையிலிருந்து Dr.பிரவீன்குமார் ஜெயின், Dr.மீடா மெஹ்தா, பெங்களுரில் இருந்து B.K.சாகத், கொல்கத்தாவிலிருந்து B.K.மணிஷா ஆகியோர் கலந்துகொண்டார்கள்.