மவுண்ட் அபு – ஞானசரோவர்

ஹார்மொனிஹாலில் ஜுலை 1 -ஆம் தேதி சுகமான வாழ்க்கை மற்றும் ஆரோக்கியமான சமூதாயம் என்ற தலைப்பில் மாநாடு நடைப்பெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தலைமை நிர்வாகி, மூத்த சகோதரி தாதி ஜானகிஜி அவர்கள், சேவையில் No Tension Full Attention இருக்க வேண்டும் என்றார். இதில் சிறப்பு விருந்தினர்களாக நேபாலின் முன்னாள் பிரதமர் திரு.விஜயக்குமார் கஜ்தார் அவர்கள் இப்போது இங்கு அமைதி அனுபவம் ஆகிறது. புத்தரின் நாடான நேபாலிலும் நிலைமை மோசமாக இருக்கிறது. சிவபகவான் மட்டும்தான் அனைவருக்கும் நன்மை செய்யமுடியும் என்று கூறினார். மேலும் சமூக சேவை ஒருங்கிணைப்பாளர் இராஜயோகினி சகோதரி B.K.சந்தோஷ், சமூக சேவை தேசிய ஒருங்கிணைப்பாளர் இராஜயோகி சகோதரர் B.K.அமீர்சந், சகோதரர் R.பிரேம், Rotary Governor Dr.நளினி, பிரம்மாகுமாரிகளின் பொதுச்செயலாளர் B.K.நிர்வேர் ஆகியோர் உரையாற்றினார்கள்.