2_ ஜெபல்பூர் கட்டங்கா காலனியில் மருத்துவர் தின கொண்டாட்டம்

ஜெபல்பூர் கட்டங்கா காலனியில் ஜுலை 1 -ஆம் தேதி மருத்துவர் தினத்தை முன்னிட்டு Holistic Life Style என்ற தலைப்பில் டாக்டர்களுக்கான சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக Hospital of Maadav bhaag சேர்ந்த மருத்துவர் அனிர்மா யாதவ், புற்றுநோய் மருத்துவர் லோக்வானி, எலும்பு நிபுணர் Dr.பியான்சுதிக்ஷித், தோல் நிபுணர் Dr.நிஷாநாகுவன்ஷி ஆகியோர் உறையாற்றினார்கள்.