மவுண்ட் அபு

ஜுலை மாதம் 9 -ம் தேதி முதல் 13 -ம் தேதி வரை நான்கு நாட்கள் ஞானசரோவரில் Renewing Mindsets for Better Governance என்ற தலைப்பில் நான்கு நாட்கள் Administrative Conference நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக மாண்புமிகு லோக்காயுதா உறுப்பினர் Dr.Debabrata Swain, இந்திய அரசு AYUSH பவனின் மந்திரி, பொதுச்செயலாளர் Mr.Roshan Jaggi, போபால் நிர்வாக துறையின் தேசிய ஒருங்கினைப்பாளர் இராஜயோகினி சகோதரி B.K.அவதேஷ் ஆகியோர் கலந்துக்கொண்டனர். மவுண்ட் அபு பிரம்மாகுமாரிகள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் இராஜயோகி B.K.நிர்வேர்ஜி வீடியோ மூலமாக இயற்கை பாதுகாப்பிற்கு மரம் வளர்ப்பதை பற்றி வழியுறுத்தினார், டெல்லி ORC பொறுப்புச்சகோதரி நிர்வாக துறையின் தலைவி இராஜயோகினி B.K.ஆஷா அவர்கள் நேர்மறையான எண்ணங்கள் அதிசியம் செய்து காண்பிக்கிறது என்று கூறினார். பிரம்மாகுமாரிகளின் பொதுச்செயலாளர் இராஜயோகி B.K.பிரிஜ்மோகன்ஜி நாம் செய்யும் செயல்களின் மூலமாக அன்பு, மகிழ்ச்சி மற்றும் ஆனந்தம் கிடைக்க வேண்டும் என்று கூறினார்.