மும்பை

மேஜிக் லேண்ட் பிலிம் சிட்டி மும்பையிலிருந்து 2 -ஆம் ஆண்டு கலா சம்ருதி இண்டர்நேஷனல் ஃபிலிம் பெஸ்டிவேல் 2019 -இல் குறும் பட குழுவினர்கள் முழு உலகத்திலிருந்தும் கலந்து கொண்டார்கள். இந்த விழாவில் மவுண்ட் அபுவில் உள்ள பிரம்மாகுமாரிகள் சகோதரிகள் B.K.சங்கீதா மற்றும் B.K.ராஜ் ஆகியோர் ரேடியோ மதுபன் 90.4 FM ஊடக கூட்டாளர் என்ற ரூபத்தில் கலந்து கொண்டார்கள்.
இந்த விழாவில் கலா சம்ருதி சேர்ந்த திரு.ரோமேஸ்பவார், பாலிவுட்டை சேர்ந்த திரு.அலிஹஸ்கர், D.J.அக்பர்சாமி இவர்களின் மூலமாக கலைஞர்களை கௌரவித்தார்கள்.