லண்டன்

லண்டனில் நகரத்தந்தை திரு.சாதிக்கான் லண்டன் First Climate Action Week -என்ற நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியை தொடர்ந்து பிரம்மாகுமாரிகளின் குலோபல் கோப்பரேஷன் ஹவுசில் spirituality in society என்ற தலைப்பில் உறையாடல் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக பங்குபெற்ற சுற்றுசூழல் ஆய்வாளர். மாண்புமிகு. கிருஷ்டியானா ஃபிகர்ஸ் அவர்களுடன் மத்திய கிழக்கு நாடு மற்றும் ஐரோப்பிய நாடுகளின் பிரம்மாகுமாரிகளின் இயக்குனர் மூத்த சகோதரி இராஜயோகினி B.K.ஜெயந்தி அவர்கள் சுற்று சூழல் பற்றிய சிறப்புறையாற்றினார்.