Sat. Sep 13th, 2025

மதுரை

மதுரை அண்ணாநகர் கிளை நிலையம் சார்பாக பல்வேறு இடங்களில் சர்வ தேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. தியாகராஜர்; கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் ஜுன் 21 -ஆம் தேதி நடைப்பெற்றது. முக்கிய விருந்தினராக உடற்க்கல்வி துறையின் தலைமை பொறுப்பாளர் திரு.செல்வக்குமார் கலந்து கொண்டார். சுமார் 60 -க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

KLN பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு சகோதரி B.K.ராணி இராஜயோகா வகுப்புகளை வழங்கினார். இதில் 150- க்கும் மேற்பட்ட மணவர்கள் பங்கேற்றனர்.

ஜுன் 22 -ஆம் தேதி MAVMM உயர் நிலைப்பள்ளி மாணவர்களுக்கு சகோதரி B.K.கார்த்திகா தியானப் பயிற்சியினை வழங்கினார். 400-க்கும் மேற்பட்டோர் இதில் கலந்து கொண்டார்கள்.

ஜுன் 20 -ஆம் தேதி IAS பயிற்சி மையத்தில் நடைபெற்ற யோகா தின நிகழ்ச்சியின் போது 100 -க்கும் மேற்பட்ட IAS பயிற்சியாளர்கள் பங்கு பெற்றனர். சகோதரி B.K.ராணி பயிற்சியினை வழங்கினார்.

ஜுன் 22 – ஆம் தேதி Pharma Fabrican Paramedical Company -ல் சகோதரி B.K.கீதா அங்கு பணிபுரியும்  பணியாளர்களுக்கு தியான வகுப்புகளை வழங்கினார். கம்பெனியின் HR தனது கருத்துகளை கூறினார்.

ஜுன் 20 -ஆம் தேதி மதுரை அண்ணாநகர் Walkers Club – இல் 25 -க்கும் மேற்பட்ட நபர்களுக்கு சகோதரி B.K.கீதா தியான பயிற்சி வழங்கினார்.

ஜுன் 22 – ஆம் தேதி குரு புற்றுநோய் மருத்துவமனையில் பணிபுரியும் பணியாளர்களுக்கு சகோதரி B.K.ராணி இராஜயோகா வகுப்பினை வழங்கினார். இதில் 30 -க்கும் மேற்பட்ட செவிலியர்கள் மற்றும் பணியாளர்கள் பங்கு பெற்று பயனடைந்தனர்.

ஜுன் 20 -ஆம் தேதி மதுரை அண்ணாநகர் திருப்பதி மெட்ரிக் பள்ளியில் பயின்றுவரும் 5 மற்றும் 6 -ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சகோதரி B.K.இராஜலெட்சுமி தியானப் பயிற்சியினை வழங்கினார். ஆசிரியர்களும் இதில் பங்கு பெற்றனர். இதில் 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

.

ஜுன் 22 -ஆம் தேதி சுது RJ Tamilmani Trust -ல் 110 -க்கும் மேற்பட்டோருக்கு இராஜயோக தியான பயிற்சி வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் RJ Tamilmani Trust -ன் Trustee மற்றும் ரோட்டரி கிளப்பின் தலைவி திருமதி.ஜெயந்திராஜீ கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.  சகோதரி B.K.கீதா இவ்வகுப்பினை வழங்கினார்கள்;.

ஜுன் 20 -ஆம் தேதி செண்பகம் நர்சிங் கல்லூரியில் யோகா தினம் கொண்டாடப்பட்டதில்  75 -க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர். சகோதரி B.K.கார்த்திகா நிகழ்ச்சியை வழங்கினார்.

Employs State insurance Corporation -ல் பணிபுரியும் 40 பணியாளர்களுக்கு தியான பயிற்சிகள் வழங்கப்பட்டது. சகோதரி B.K.ராணி பயிற்சியினை வழங்கினார்.

ஜுலை 15 -ஆம் தேதி மதுரை சிகரம் டூரிஸ்டில்  ஆரோக்கியம் மற்றும் மகிழ்ச்சியான வாழ்விற்கு தியானம் என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முக்கிய விருந்தினராக சிகரம் டூரிஸ்டின் நிர்வாக இயக்குனர் திருமதி.மீனா மற்றும்  சகோதரி B.K.லதா அகியோர் கலந்து கொண்டனர்.

ஜுலை 16 -ஆம் தேதி அருள் ஆனந்தர் கல்லூரியில Vision of  Victory என்ற தலைப்பில் நிகழ்ச்சி வழங்கப்பட்டது. முக்கிய விருந்தினராக அருட்தந்தை. திரு.அன்பழகன் மற்றும் சகோதரி B.K.அமிர்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *