Sat. Sep 13th, 2025

Month: July 2019

பரமக்குடி

ஜுன் 16 -ம் தேதி பரமக்குடி தியான நிலையத்தில் இராஜயோகம் பயின்று வரும் சுமார் 50 -க்கும் மேற்பட்ட தந்தையர்களுக்கு…

நாகர்கோவில்

நாகர்கோவில்  இலெட்சுமி மஹாலில் சர்வதேச யோகா தின நிகழ்ச்சி மற்றும் அக்குபஞ்சர் சிகிச்சை வழங்கப்பட்டது.  இந் நிகழ்ச்சியில் முக்கிய விருந்தினராக…

பாண்டிச்சேரி

சர்வதேச யோகா தினம் புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் வளமான வாழ்க்கைக்கான இராஜயோகம் என்ற தலைப்பில்  பாண்டிச்சேரி பொறுப்புச் சகோதரி B.K.கவிதா…

கோயம்புத்தூர்

கோயம்புத்தூர் வேலண்டிபாலையம் voc scatting ground -ல் சர்வ தேச யோகா தினம் கொண்டாடப்பட்டது. இதில்  விருந்தினர்களாக ஆர்த்தி தங்க…

மதுரை

நாகமலை சக்திபவனில் சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு மெர்கண்டைல்  Nationalised  வங்கியின் பணியாளர்கள் 12 நபர்களுக்கு இராஜயோகப் பயிற்சி…

சென்னை

ஜூன் 7 -ஆம் தேதி சென்னை சுங்குவாசத்திரம்  Happy village retreat center -ல் தமிழகத்தின் வருடாந்திர கூட்டு தியானப்…

மவுண்ட்அபு சாந்திவன்

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரம்மாகுமாரிகள் தலைமையகமான மவுண்ட்அபு சாந்திவன் டைமண்ட் ஹாலில்  சகோதர சகோதரிகளுக்கு இராஜயோகா தியானப் பயிற்சி…

ஜுன் 16 -ம் தேதி பரமக்குடி தியான நிலையத்தில் இராஜயோகம் பயின்று வரும் சுமார் 50 -க்கும் மேற்பட்ட தந்தையர்களுக்கு கிரிடம்  அனிவித்து  கௌரவித்து  தந்தையர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் முக்கிய விருந்தினராக    நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், இராமநாதபுரத்தின் தென்மண்டல துணைச்செயலாளர் மின்சார வாரியம். அண்ணா தொழிற்ச்சங்கம்.  LION.S.ஜேசுராஜ் அவர்கள் பங்குபெற்றார்.