Fri. Jul 4th, 2025

உசிலம்பட்டி

ஜூலை 6-ஆம் தேதி உசிலம்பட்டி பசும்பொன்முத்துராமலிங்கத் தேவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் Easy Yoga என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இராஜயோகா ஆசிரியர் சகோதரி B.K.ஆஷா நிகழ்ச்சியினை வழங்கினார்கள். கல்லூரி பேராசிரியர்கள் மற்றும் விரிவுரையாளர்கள் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள்.

பசும்பொன்முத்துராமலிங்கத் தேவர் கலை அறிவியல் கல்லூரியில் கிராமப்புற வளர்ச்சித்துறை  மாணவர்களுக்கு Meditation is an art என்ற தலைப்பில் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த பயிற்சியை வழங்கியதோடு தியான அனுபவ முறையையும் இராஜயோகா ஆசிரியர் சகோதரி B.K.ஆஷா வழங்கினார். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *