Fri. Jul 4th, 2025

திரிபுரா

திரிபுரா மாநில அகர்தலா நகர திருப்பூரேஸ்வரர் சிவன் கோவில் துவக்க விழாவில் இராஜயோக தியான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விவசாயிகள், அமைச்சர் பிராஞ்சித் சிங் ராய், திரிபுரா சட்டசபை சபாநாயகர் ரோஹித் மோகன் தாஸ், school of science institute -ன் இயக்குனர் அபிஜித் ராய், திரிபுரா மாநில இராஜயோக மையங்களின்  தலைமை பொறுப்பு சகோதரி  B.K.கவிதா ஆகியோர் தீபம் ஏற்றி வைத்து நிகழ்ச்சியை துவக்கி வைத்தனர். இந்த விழாவில் பிராஞ்சித் சிங் ராய் அவர்கள் பிரம்மா குமாரிகள் நடத்திவரும் போதை விழிப்புணர்ச்சி முகாம்களைக் குறித்து பேசியபோது அரசாங்கம் செய்யமுடியாத காரியங்களைக்கூட பிரம்மா குமாரிகள் செய்கிறார்கள் என்று பாராட்டி பேசினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *