Fri. Jul 4th, 2025

லண்டன்

 ஜுலை 19 -ம் தேதி யுனைடெட் கிங்டத்தின் பிரம்மாகுமாரிகள் நிகழ்ச்சி இயக்குநர் சகோதரி B.K.மௌரின் அவர்களுக்கு  “பாரத் கௌரவ் Friend of India Award ” வழங்கப்பட்டது. இதில் லட்சியராஜ்சிங் மேவாடு, பிரிட்டன் நாடளுமன்ற உறுப்பினர் திரு.விஜயந்தர் சர்மா, லண்டன் சக்தி மற்றும் காலநிலை மாற்றத்தினுடைய ஜுனியர் மந்திரி MP.போரோனேவர்மா, சான்கிருத்தி யுவா சன்ஸ்தானத்தினுடையா பண்டித் சுரேஷ்மிஷ்ரா மற்றும் பலர் முக்கிய விருந்தினராக கலந்து கொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *