Fri. Jul 4th, 2025

பாட்னா- பீகார்

ஜுலை 26 -ம் தேதி பீகார் மாநில பாட்னா நகரில் பிரம்மாகுமாரிகள் இயக்கத்தின் Kankarbagh சேவை நிலையத்தில் மாவட்ட இளைஞர் மாநாடு நடைபெற்றது. இதில் முக்கிய விருந்தினராக பாட்னாவின் நேரு இளைஞர் மையத்தில் இருந்து Mr.Ravindra Mohan, Digha -வின் ஆடுயு MLA Mr.Sanjeev Kumar Chaurasia நேரு இளைஞர் மைய துணை இயக்குனர்கள் Mr.Vishnu Sharan Pandey, Mr.Amol Kumar  மற்றும் பாட்னா பிரம்மாகுமாரிகள் இயக்க பொறுப்புச் சகோதரி B.K.சங்கீதா ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *