Fri. Jul 4th, 2025

பெங்களூர்

பெங்களூர் பஸவானாகுடியில் உள்ள வரதானி பவனில் Happy Attitude அதாவது Happytude -என்ற தலைப்பில் IT தொழில் சார்ந்தவர்களுக்கு சிறப்பு நிகழ்ச்சி (Workshop) நடைபெற்றது. இதில் மும்பையின் motivation Speakar                    Prof.B.K.E.V. கிரீஸ்    அவர்கள் உறையாற்றினார். மேலும் முக்கிய விருந்தினராக R.V. Institute of Managment -ன் பேராசிரியர் மற்றும் இயக்குனர் Dr.புருசோத்தமன் பங்க் தனது கருத்துகளை முன் வைத்தார்.

இராஜயோக ஆசிரியை B.K.சினேகா இயக்கத்தின் அறிமுகத்தை கொடுத்தார். V.V.புரம் துணை மண்டல பொறுப்பு சகோதரி B.K.அம்பிகா தனது கருத்துகளை முன்வைத்தார்.

மேலும் முக்கிய விருந்தினர்கள், நேர்மறை எண்ணங்கள், Sleep Management, Status Management ஆகிய தலைப்பில் உரையாற்றினார்கள். துக்கத்திற்கான காரணம் சூழ்நிலை அல்ல நம்முடைய சுபாவமே ஒருவேளை நம் சுபாவத்தை மகிழ்ச்சியுடையதாக மாற்றிவிட்டால் எதிர்மறையான சூழ்நநிலையிலும் நம்பிக்iகையின் தீபத்தைக் காணலாம் என்று அறிவுறுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *