Fri. Jul 4th, 2025

ரஷ்யா

ஆகஸ்ட் 5 -ம் தேதி ரஷ்ய நாட்டின் vladivostok  நகரில் ‘நேர்மறை எண்ணங்கள்’ என்ற தலைப்பில் பிரம்மாகுமாரிகளின் இரண்டு நாள் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் பல்வேறு புதிய மாணவர்கள் இராஜயோகம் பயில வந்தார்கள். அந்நாட்டின் Primorsky Territory -ல் உள்ள Training and Methodological Center of the Federation of Trade Unions -ல் தொடர்ந்து வகுப்புகள் நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியினை B.K.Irina Fakirova அவர்கள் நடத்தி வைத்தார்கள். இதனைத் தொடர்ந்து Pause of Silence என்ற தலைப்பில் மற்றொரு நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சிகள் மூலமாக அனைவரும் அமைதியை அனுபவம் செய்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *