இராமநாதபுரம்

ஜூலை 31 -ஆம் தேதி இராமநாதபுரம் திரௌபதி அம்மன் கோவிலில் சிறப்பு தீப தியான நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் இராமநாதபுரம் தியான நிலைய பொறுப்பு சகோதரி B.K.இராஜலெட்சுமி அவர்கள் ஆன்மீக சிறப்புரை ஆற்றினார். கோவில் நிர்வாக தலைவHகள்; மற்றும் பல சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டனர். 100 -க்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு ஆழ்ந்த தியான அனுபவம் செய்து பயனடைந்தனர். இதனைத் தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற தீப தியான நிகழ்ச்சியில் 300 -க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பயனடைந்தனர்