திருவண்ணாமலை

உலக சகோதரத்துவத்தை முன்னிட்டு திருவண்ணாமலை பிரம்மா குமாரிகள் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.K.S.Kandasamy, I.A.S M.P திரு.C.N.Annadurai, District Judge திரு. C.Thirumagal ,Chief Judicial Magistrate திரு. R.SHANKAR, Additional Subordinate Judge திரு. N.SRIRAM, District Sports Officer திரு.C.Nancy ஆகியோருக்கும் நீதிபதிக்கான பயிற்சி எடுத்துக் கொண்டு இருக்கக்கூடியவர்களுக்கும் திருவண்ணாமலை தியான நிலைய பொறுப்பு சகோதரி B.K.உமா அவர்கள் இறைவனுடைய பாதுகாப்பில் இருப்பதற்கான இறை ஞானத்தை கூறி ராக்கி அணிவித்து இறை நினைவுப்பரிசினை வழங்கினார்.