மும்பை

மும்பை மாநகர மலாடு சேவை நிலைய பிரம்மா குமாரிகள் அமைப்பின் சகோதர சகோதரிகள் தொலைக்காட்சி மற்றும் சினிமா துறையில் உள்ள அனைவருக்கும் இராக்கி அணிவித்து இறைவன் மனிதர்களுக்கு வழங்கிய தூய்மையின் செய்தியை பகிர்ந்து கொண்டார்கள். இதில் நடிகை மஞ்சரி பட்னேஸ், நடிகர் தீபக் பராஷர், ரிஷிகேஷ் பாண்டே, விக்ரம் மகன்தர், கமாண்டர் IJS மாதாரு மற்றும் பலர் பலன் பெற்றார்கள்