Madhuban

அபுரோடு, சாந்திவனம் நாடு முழுவதும் சுதந்திர தினம் மற்றும் ரக்.ஷா பந்தன் பண்டிகை ஊக்க உற்சாகத்துடன் கொண்டாப்பட்டது. 73 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் சகோதர, சகோதரிகள் அன்பை பகிர்ந்து தேசபக்தியை வெளிப்படுத்தினார்கள். பிரம்மாகுமாரிகள் சர்வதேச தலைமையகத்தில் இவ்விழாவானது வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. நாட்டின் சுதந்திரத்தின் கூடவே தனது பலவீனங்களில் இருந்தும் சுதந்திரம் பெறுவதற்கான செய்தி வழங்கப்பட்டது.