டெல்லி – ORC

டெல்லி ORC பிரபல திரைப்பட நடிகை கிரேஸி சிங் மற்றும் அவரது குழுவினர் சொர்கத்தின் திறப்பு விழா என்ற கருத்தில் ௐ சாந்தி ரிட்ரிட் சென்டரில் மிக அழகிய நாட்டிய நாடகத்தை வழங்கினார்கள். ஆதன் மூலம் அங்கிருந்தவர்கள் சொர்கத்தின் காட்சியை கண்டு மகிழ்ந்தார்கள்.