Fri. Jul 4th, 2025

சென்னை

சென்னை சுங்குவார்ச்சத்திரத்தில் உள்ள ஹேப்பி வில்லேஜ் ரிட்ரீட் சென்டரில் “ஆன்மீக சேவை வளர்ச்சிக்கான திட்டம்” என்ற தலைப்பில் மூன்று நாட்;கள் பிரம்மா குமார் குமாரிகள் சகோதரிகளுக்கு ஆசிரியர் பயிற்சி நடைப்பெற்றது. இதில் 250 பேர்; கலந்து கொண்டார்கள். இந்நிகழ்ச்சியை மதுபனிலிருந்து வந்திருந்த மூத்த சகோதரர் இராஜயோகி டாக்டர். பி.கே.பாண்டியமணி, மூத்த இராயோக ஆசிரியை பி.கே.உமா திருவண்ணாமலை ஆகிய இருவரும் அனைவருக்கும் பயிற்சியை கொடுத்தார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *