மதுரை

மதுரை தியாகராஜர் கல்லூரியில் மதுவனத்தின் சகோதரர் இராஜயோகி பி.கே.ராம்நாத் அவர்கள் ஆசிரியர் பயிற்சியில் உள்ளவர்களுக்கு ஒருநிலைபடுத்தும் சக்தியை அதிகரிப்பதற்கான வழிமுறைகள் பற்றி எடுத்துரைத்தார் மற்றும் தியானம் செய்வதன் மூலம் தனக்குள் ஒருநிலைபடுத்தும் சக்தியை அதிகரித்து கொள்ள முடியும் என்று ஆசிரியர்களுக்கு ஊக்கமளித்தார். சகோதரி பி.கே.ராணி அவர்கள் தியான பயிற்சி அளித்தார், கல்லூரி முதல்வர் திரு.பிரகாஷ் அவர்கள் வரவேற்புரை வழங்கினார்.