சென்னை வேலச்சேரி

சென்னை வேலச்சேரி பிரம்மாகுமாரி இயக்கமான சக்தி பவனில் செப்டம்பர் 9-ஆம் தேதி ஆசிரியர் தின விழா கொண்டாடப்பட்டது. பல்வேறு பள்ளிகள், கல்லூரிகளிலிருந்து ஆசிரியர்கள் வந்திருந்தனர். சகேதரர் பிகே.மணிவண்ணன் “மன அழுத்தமற்ற மகிழ்ச்சியான வாழ்க்கை என்ற தலைப்பில் உறையாற்றினார். சகோதரி பிகே.விஜயலெட்சுமி தியான கமென்ட்ரியினை அளித்தார். இந்நிகழ்க்கியில் அனைவரும் ஆழ்ந்த அமைதியை அனுபவம் செய்ததாக தங்களது அனுபவங்களை பகிர்ந்தக்கொண்டனர்.