கேரளா

கேரளா கொச்சின் மைசூர் துணை மண்டலம், பள்ளூர்த்தி சென்டரில் 25 -வது வெள்ளி விழா மிகச்சிறப்பாகவும், கோலாகலமாகவும் நடைபெற்றது. இதில் கொச்சின் மற்றும் திரிசூர் மாவட்ட பொறுப்பு சகோதரி இராஜயோகினி பிரம்மாகுமாரி இராதா அவர்கள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்