Sat. Sep 13th, 2025

திருவண்ணாமலை

திருவண்ணாமலை சிவஜோதி தியான ஆலயத்தில் ஆசிரியர் தின  விழாவை முன்னிட்டு ஒரு நாள் நிகழ்ச்சியாக Relax and Recharge என்ற தலைப்பில் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தார் மூத்த சகோதரி பி.கு.உமா அவர்கள். நிகழ்ச்சியில் ஆசிரியர் மற்றும் மாணவர்களுக்கான நல்லிணக்கத்தையும், மாணவர்களின் எதிர்கால வாழ்க்கையை ஒளிமயமானதாக மாற்றும் கலைஞர்கள் ஆசிரியர்களே என்று ஆசிரியர்களின் பல்வேறு முக்கியத்துவங்களை எடுத்துரைத்து ஆசிரியர்களை உற்சாகப் படுத்தினார். இதனுடன் சிறந்த முறையில் இராஜயோக தியானப் பயிற்சியும் அளிக்கப்பட்டது. ஆசிரியர்களிடம் மாணவர்களின் எதிர்பார்ப்பு என்ன என்ற தலைப்பில் Work Shop நடத்தப்பட்டது. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட TVS Acadamy பள்ளி முதல்வர், மவுண்ட் அபு சென்று வந்த தனது அனுபவத்தை மிகுந்த ஊக்க உற்சாகத்துடன் ஆசிரியர்களிடம் பகிர்ந்து கொண்டார். பல்வேறு ஆசிரியர்கள் தங்களது மேலான கருத்துக்களையும் பகிர்ந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *