கடலோர காவல்படை அதிகாரிகளுக்கு மன அழுத்த மேலாண்மை வகுப்பு

கடலோர காவல்படையைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு ரத்தன் பஜார் பிரம்மா குமாரிகள் சார்பாக மன அழுத்த மேலாண்மையைப் பற்றி கடலோர காவல்படை ஆடிட்டோரியத்தில் கடலோர காவல்படையைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு 10.5.2022 அன்று சிறப்பு வகுப்பு நடத்தப்பட்டது. இதில் கடலோர காவல்படையைச் சேர்ந்த 110-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். சிறப்பு விருந்தினர்களாக IG AP படோலா, கடலோர பாதுகாப்பு கிழக்குப் பிராந்திய தலைமையக தளபதி, DIG சனாதன் ஜேனா, தலைமை பணியாளர் ஆகியோர் கலந்து கொண்டனர்.