அன்னையர் தின விழா

கரூர் மாவட்டம் அருகேயுள்ள மகாதானபுரம் கிராமத்தில் (ஊராட்சி) அன்னையர் தின நிகழ்ச்சி 8.5.2022 அன்று நடைபெற்றது. சுய உதவிக் குழு பெண்கள் மற்றும் 100 நாட்கள் பணிக்குழுவைச் சேர்ந்த 400 பெண்கள் பங்கு பெற்று பயனடைந்தனர். இல்லம் கோவிலாக மாற தெய்வீக குணங்கள் எவ்வாறு உதவுகின்றன என்பதைப்பற்றி சகோதரி B.K சாரதா அவர்கள் விளக்கம் அளித்தார். சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட திருமதி. பாரதி, Kulithalai taluk Sub Inspector, பெண்கள் எப்படி தைரியமாக வாழ வேண்டும் என்பதைப்பற்றிய விளக்கத்தை அனைவருக்கும் அளித்தார்.