குழந்தைகளுக்கான கோடைகால முகாம் நடத்தப்பட்டது

சென்னை பிராட்வே பிரம்மா குமாரிகள் சார்பாக Flying Angels குழந்தைகளுக்கான கோடை முகாம் நிகழ்ச்சி 14.5.2022 அன்று நடைபெற்றது. இந்த முகாமில் சுமார் 45 குழந்தைகள் பங்குபெற்று பயனடைந்தனர். சிறப்பு விருந்தினராக Sanatana Dharma Higher Secondary School – ன் முதல்வர், திருமதி. லதா அவர்கள் கலந்து கொண்டார்.