Mount Abu,Rajasthan

மவுண்ட்அபு : பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் தலைமையகமான மவுண்ட்அபு சாந்திவனில் Gods Power for Golden Age -ன் தொடக்க விழா நடைபெற்றது. இதில் முக்கிய விருந்தினராக பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் இணைத்தலைவி இராஜயோகினி பிரம்மா குமாரி இரத்தன்மோகினிஜி மாண்புமிகு. நீதிபதி பினாகிசந்த்ரகோசே, பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் பொதுச் செயலாளர் இராஜயோகி பிரம்மா குமார் நிர்வேர், இமாசலபிரதேச உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி திரு.V.இராமசுப்ரமணியம், பின்தங்கிய வகுப்பினருக்கான தேசிய சேர்கை மையத்தின் முன்னாள் தலைவர் திரு.V.ஈஸ்வரய்யா, பிரம்மா குமாரிகள் இயக்கத்தின் நிர்வாகச் செயலாளர் இராஜயோகி பிரம்மா குமார் மிருத்தஞ்சய், சாந்திவனின் பொது மேலாளர் இராஜயோகினி பிரம்மா குமாரி முன்னி மற்றும் இராஜயோகினி பிரம்மா குமாரி ஷிலு ஆகியோர் பங்கேற்றனர்.