Sun. Sep 7th, 2025

Kanchipuram,Tamil Nadu

கார்த்திகேயன் திரையரங்கில் ஜூன் 6 -ஆம் தேதி GOD OF GODS  திரைப்பட வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் முக்கிய விருந்தினர்களாக காஞ்சிபுரம் அரசு மருத்துவமனை துணை இயக்குனர் டாக்டர். சசிகலா, பல்லவன் பொறியியல் கல்லூரி தலைவர் திரு.தாமோதிரன், காஞ்சிபுரம் நகர அதிமுக பொருளாளர் திரு.ராஜசிம்மன் ஆகியோர் கலந்துகொண்டனர். காஞ்சிபுரம் பொறுப்பு சகோதரி B.K.அகிலா அவர்கள் விருந்தினர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்கள். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *