Paramakudi, Tamil Nadu

மே 12 -ஆம் தேதி அன்னையர் தினம் கொண்டாடப்பட்டது. இதில் 80 தாய்மார்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தாய்மார்களுக்கு கிரீடம் அணிவித்து கௌரவிக்கப்பட்டது. பரமக்குடி பொறுப்பு சகோதரி B.K.கமலா அவர்கள், சமுதாயத்தில் தாய்மார்களின் மேன்மையான பங்கு என்ன என்பதனைப் பற்றியும், இராஜயோக தியானப் பயிற்சியையும் கொடுத்தார்கள்.