மவுண்ட்அபு சாந்திவன்

சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு பிரம்மாகுமாரிகள் தலைமையகமான மவுண்ட்அபு சாந்திவன் டைமண்ட் ஹாலில் சகோதர சகோதரிகளுக்கு இராஜயோகா தியானப் பயிற்சி வழங்கப்பட்டது. இதில் முக்கிய விருந்தினராக அபுமலை திரு.ரெவ்தார் MLA திரு.ஜக்சிராம் கோலி, மீடியா துறையின் தலைவர் சகோதரர் B.K.கருணா, சமூக ஆர்வக் குழுவின் தலைவர் சகோதரர் B.K.பரத், ஞானமிர்தம் மாத இதழின் தலைமைப் பதிப்பாசிரியர் சகோதரர் B.K.ஆதம்பிரகாஷ் ஆகியோர் பங்கு பெற்றார்கள்.